Movie : kadhal kondein
Singers : P. Unnikrishnan and Sujatha Mohan
Music by : Yuvan Shankar Raja
Female : Nenjoodu kalanthidu uravaalae
Kaalangal maranthidu anbae
Nilavodu thendralum varum velai
Kaayangal maranthidu anbae..
Female : Oru paarvai paarthu naan nindraal
Siru poovaaga nee malarvaayae
Oru vaarthai ingu naan sonnaal
Vali pogum yen anbae anbaeee.....
Female : Nenjoodu kalanthidu uravaalae
Kaalangal maranthidu anbae
Nilavodu thendralum varum velai
Kaayangal maranthidu anbae
Female : Kannaadi yendrum udainthaalum kooda
Pimbangal kaatum paarkindren
Puyal pona pinnum puthu pookal pookum
Ilavenil varai naan irukindren
Female : Muga moodi anigindra ulagithu
Un mugam yendru ondrengu yennathu
Nathi neerilae ada vizhunthaalumae
Antha nilavendrum nanaiyadhae vaa nanbaa
Female : Nenjoodu kalanthidu uravaalae..
Kaalangal maranthidu anbae
Nilavodu thendralum varum velai
Kaayangal maranthidu anbae
Male : Kaalangal odum idhu kadhaiyaagi pogum
En kanneer thuliyin eeram vaazhum
Thaayaaga neethaan thalai kotha vanthaalum
Madimeethu meendum jananam vendum
Male : Yen vaazhkai nee ingu thanthathu
Adi un naatkal thaanae ingu vaazhvathu
Kaadhal illai ithu kaamam illai
Intha uravuku ulagathil peyarillaiii
Whistling : …………………………….
Male : Oru paarvai paarthu nee nindraal
Siru poovaaga naan malarvenae
Oru vaarthai ingu nee sonnaal
Vali pogum yen anbae anbae
Male : Nenjoodu kalanthidu uravaalae
Kaalangal maranthidu anbae
Nilavodu thendralum varum velai
Kaayangal maranthidu anbae
தமிà®´்
பாடகி : சுஜாதா à®®ோகன்
பாடகா் : பி. உன்னிகிà®°ுà®·்ணன்
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் à®°ாஜா
பெண் : நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலுà®®்
வருà®®் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே
பெண் : à®’à®°ு பாà®°்வை
பாà®°்த்து நான் நின்à®±ால்
சிà®±ு பூவாக நீ மலர்வாயே
à®’à®°ு வாà®°்த்தை இங்கு நான்
சொன்னால் வலி போகுà®®்
என் அன்பே அன்பே
பெண் : நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலுà®®்
வருà®®் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே
பெண் : கண்ணாடி என்à®±ுà®®்
உடைந்தாலுà®®் கூட பிà®®்பங்கள்
காட்டுà®®் பாà®°்க்கின்à®±ேன் புயல்
போன பின்னுà®®் புது பூக்கள்
பூக்குà®®் இளவேனில் வரை
நான் இருக்கின்à®±ேன்
பெண் : à®®ுகமூடி அணிகின்à®±
உலகிது உன் à®®ுகம் என்à®±ு
ஒன்à®±ிà®™்கு என்னது நதி நீà®°ிலே
அட விà®´ுந்தாலுà®®ே அந்த
நிலவென்à®±ுà®®் நனையாதே
வா நண்பா
பெண் : நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலுà®®்
வருà®®் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே
ஆண் : காலங்கள் ஓடுà®®்
இது கதையாகி போகுà®®்
என் கண்ணீà®°் துளியின்
ஈரம் வாà®´ுà®®் தாயாக
நீதான் தலை கோத
வந்தாலுà®®் மடிà®®ீது
à®®ீண்டுà®®் ஜனனம் வேண்டுà®®்
ஆண் : என் வாà®´்க்கை
நீ இங்கு தந்தது அடி உன்
நாட்கள் தானே இங்கு
வாà®´்வது காதல் இல்லை
இது காமம் இல்லை இந்த
உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
விà®·்லிà®™் : …………………………
ஆண் : à®’à®°ு பாà®°்வை
பாà®°்த்து நீ நின்à®±ால்
சிà®±ு பூவாக நான்
மலர்வேனே à®’à®°ு
வாà®°்த்தை இங்கு நீ
சொன்னால் வலி போகுà®®்
என் அன்பே அன்பே..
ஆண் : நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலுà®®்
வருà®®் வேளை காயங்கள் மறந்திடு
அன்பே...