Enavale adi Enavale song lyrics from kadhalan Movie

English 

Movie: kadhalan

Singer : P. Unnikrishnan

Music by : A.R. Rahman

Female : Mmm.. mmm..  mmm.. mmm.... mmm mm mm

Male : Ennavalae adi ennavalae
Endhan idhayathai tholaithu vitten
Endha idam adhu tholaintha idam
Andha idathaiyum maranthu vitten

Male : undhan kaal kolusil
Adhu tholainthadhendru
Undhan kaaladi thedi vanthen

Male : Kaadhal endraal perum avasthaiyendru
Unnai kandathum kandu kondean
Endhan kazhuthu varai indru kaadhal vanthu
Iru kanvizhi pithungi nindren

Male : Ennavalae adi ennavalae
Endhan idhayathai tholaithu vitten


Male : Vaai mozhiyum enthan thaai mozhiyum
Indru vasapada villaiyadi
Vayitrukum thondaikum uruvamilla
Oru urundayum uruzhuthadi

Male : Kaathirunthaal ethir paarthirunthaal
Oru nimisamum varusamadi
Kangal ellam ennai paarpathupol
Oru kalakamum thondruthadi

Male : Idhu sorgamaa
Naragamaa solladi ullapadi
Naan vaazhvathum vidaikondu
Povathum un vaarthaiyil ullathadi

Male : Ennavalae adi ennavalae
Endhan idhayathai tholaithu vitten


Male : Gokilamae nee kural koduthal
Unnai kumbitu kan adipen
Gopuramae unnai saaithukondu
Undhan koonthalil meen pidipen

Male : Vennilavae unnai thoonkavaika
Undhan viraluku sodukedupen
Varudavarum poongaatraiyellam
Konjam vadikatti anupivaipen

Male : En kaadhalin thevaiyai
Kaadhukul odhivaipen
Un kaaladi ezhuthiya kolangal
Puthu kavithaigal endruraipen

Male : Ennavalae adi ennavalae
Endhan idhayathai tholaithu vitten

தமிà®´்

பாடகா் : பி. உன்னிகிà®°ுà®·்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்à®®ான்

பெண் : à®®்à®®்à®®்... à®®்à®®்à®®்... 
à®®்à®®்à®®்... à®®்à®®்à®®். à®®்à®®்à®®்.. 

ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன் எந்த
இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையுà®®் மறந்து விட்டேன்

ஆண் : உந்தன் கால்கொலுசில்
அது தொலைந்ததென்à®±ு உந்தன்
காலடி தேடி வந்தேன்

ஆண் : காதலென்à®±ால்
பெà®°ுà®®் அவஸ்தையென்à®±ு
உனைக் கண்டதுà®®் கண்டு
கொண்டேன் எந்தன் கழுத்து
வரை இன்à®±ு காதல் வந்து இரு
கண்விà®´ி பிதுà®™்கி நின்à®±ேன்

ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்

பெண் : ……………………………

ஆண் : வாய்à®®ொà®´ியுà®®்
எந்தன் தாய்à®®ொà®´ியுà®®்
இன்à®±ு வசப்படவில்லையடி
வயிà®±்à®±ுக்குà®®் தொண்டைக்குà®®்
உருவமில்லா à®’à®°ு உருண்டையுà®®்
உருலுதடி

ஆண் : காத்திà®°ுந்தால்
எதிா் பாா்த்திà®°ுந்தால் à®’à®°ு
நிà®®ிà®·à®®ுà®®் வருஷமடி
கண்களெல்லாà®®் எனைப்
பாா்ப்பதுபோல் à®’à®°ு கலக்கமுà®®்
தோன்à®±ுதடி

ஆண் : இது சொா்க்கமா
நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாà®´்வதுà®®் விடைகொண்டு
போவதுà®®் உன் வாா்த்தையில் உள்ளதடி

ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்

பெண் : ……………………………

ஆண் : கோகிலமே நீ
குரல் கொடுத்தால் உன்னை
குà®®்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுà®°à®®ே உன்னைச்
சாய்த்துக்கொண்டு உந்தன்
கூந்தலில் à®®ீன் பிடிப்பேன்

ஆண் : வெண்ணிலவே
உன்னைத் தூà®™்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவருà®®் பூà®™்காà®±்à®±ையெல்லாà®®்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

ஆண் : என் காதலின்
தேவையை காதுக்குள்
ஓதிவைப்பேன் உன்
காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்à®±ுà®°ைப்பேன்

ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்

Post a Comment

Previous Post Next Post

Contact Form