kadhal Enbathu Malaragum from Kashmir kadhali

English

Movie : kashmir kadhali

Singer : P. Susheela

Music  : G. K. Venkatesh

Lyrics  : Muthulingam

 Kadhal enbathu malaraagum
Kadhal enbathu malaraagum
Adhu kangalilae uruvaagum

Aayiram jenmangal aanaalum
Aayiram jenmangal aanaalum
Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum
Kadhaiyaagum…mmmmm….

Kadhal enbathu malaraagum
Adhu kangalilae uruvaagum

Malaiyil irunthae aruvi varum
Aruvi nadanthaal nadhiyaagum
Malaiyil irunthae aruvi varum
Aruvi nadanthaal nadhiyaagum

Nadhiyudan kadhal karaikku varum
Nadhiyudan kadhal karaikku varum
Alaiyaai kadhaigalai
Anaiththu sellum….mmmm….
Anaiththu sellum….mmmm….

Kadhal enbathu malaraagum
Adhu kangalilae uruvaagum

Aayiram jenmangal aanaalum
Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum
Kadhaiyaagum…mmmmm….

Imayam valarnthaal vinnai thodum
Idhayam malarnthaal uravai tharum
Imayam valarnthaal vinnai thodum
Idhayam malarnthaal uravai tharum

Kaaviyamaana kadhal undu
Kaaviyamaana kadhal undu
Kanavaai ponathum
Kodi undu kodi undu…

Kadhal enbathu malaraagum
Adhu kangalilae uruvaagum

Aayiram jenmangal aanaalum
Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum
Kadhaiyaagum…mmm….

Kadhal enbathu malaraagum…

தமிà®´்

பாடகி : பி. சுà®·ீலா

இசையமைப்பாளர் : ஜி. கே. வெà®™்கடேà®·்

பாடலாசிà®°ியர் : à®®ுத்துலிà®™்கம்

காதல் என்பது மலராகுà®®்
காதல் என்பது மலராகுà®®்
அது கண்களிலே உருவாகுà®®்

ஆயிà®°à®®் ஜென்மங்கள் ஆனாலுà®®்
ஆயிà®°à®®் ஜென்மங்கள் ஆனாலுà®®்
அது à®…à®´ியாத தெய்வீக கதையாகுà®®்
கதையாகுà®®்……à®®்à®®்à®®்…..

காதல் என்பது மலராகுà®®்
அது கண்களிலே உருவாகுà®®்

மலையில் இருந்தே à®…à®°ுவி வருà®®்
à®…à®°ுவி நடந்தால் நதியாகுà®®்
மலையில் இருந்தே à®…à®°ுவி வருà®®்
à®…à®°ுவி நடந்தால் நதியாகுà®®்

நதியுடன் காதல் கரைக்கு வருà®®்
நதியுடன் காதல் கரைக்கு வருà®®்
அலையாய் கதைகளை
அணைத்து செல்லுà®®்….à®®்à®®்…..
அணைத்து செல்லுà®®்…..à®®்à®®்…

காதல் என்பது மலராகுà®®்
அது கண்களிலே உருவாகுà®®்

ஆயிà®°à®®் ஜென்மங்கள் ஆனாலுà®®்
அது à®…à®´ியாத தெய்வீக கதையாகுà®®்….
கதையாகுà®®்…..à®®்à®®்…..

இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடுà®®்
இதயம் மலர்ந்தால் உறவைத் தருà®®்
இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடுà®®்
இதயம் மலர்ந்தால் உறவைத் தருà®®்

காவியமான காதல் உண்டு
காவியமான காதல் உண்டு
கனவாய் போனதுà®®்
கோடி உண்டு கோடி உண்டு…….

காதல் என்பது மலராகுà®®்
அது கண்களிலே உருவாகுà®®்

ஆயிà®°à®®் ஜென்மங்கள் ஆனாலுà®®்
அது à®…à®´ியாத தெய்வீக கதையாகுà®®்….
கதையாகுà®®்…..à®®்à®®்…..

காதல் என்பது மலராகுà®®்

Post a Comment

Previous Post Next Post

Contact Form